Posts

Showing posts from June, 2010

[Tamil poem]பாலைவனத்தில் ஒரு அருவி....

Image
மூடிய அறைக்குள் கதிரவனாய் , விரித்த குடைக்குள் மழையாய் , வானத்தில் நீந்தும் மீனாய் ...., கடலில் பறக்கும் பறவையாய், இந்த பாலைவனத்திலும் ( மனதிலும் ) ஒரு அருவி , அவளது கடைப்பார்வை என்னை உரசின வினாடி .....