[Tamil poem]பாலைவனத்தில் ஒரு அருவி....


மூடிய அறைக்குள் கதிரவனாய்,
விரித்த குடைக்குள் மழையாய்,
வானத்தில் நீந்தும் மீனாய்....,
கடலில் பறக்கும் பறவையாய்,
இந்த பாலைவனத்திலும்(மனதிலும்) ஒரு அருவி,
அவளது கடைப்பார்வை என்னை உரசின வினாடி.....

Comments

Popular posts from this blog

IPL heading in to an exciting (last) week!

[Movie Review]Avatar--a real dream!

MOM : BOLLYWOOD MUSIC REVIEW